சவுதி ஏமனை தாக்கியதன் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு
ரியாத்: ஏமன் மீது சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் தாக்குதல் நடத்தியதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒருநாளில் 5 சதவீதம் அதிகரித்தது.
ஏமனில் ஈரான் துணையுடன் ஷியா பிரிவைச் ஹவுத்தி போராளிகள் சன்னி பிரிவைச் சேர்ந்த அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹதிக்கு எதிராக உள்நாட்டு போர் நடத்தி வருகிறார்கள். போராளிகள் தலைநகர் சனாவை கைப்பற்றியதும் அதிபர் மன்சூர் ஏடன் நகருக்கு சென்று அந்நகரை தலைநகராக அறிவித்தார்.
இந்நிலையில் ஏடன் நகரை போராளிகள் கடந்த வாரம் தாக்கினர். இதையடுத்து மன்சூர் அந்த நகரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. ஏமனுக்கு அருகில் உள்ள சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சவுதி, ஜோர்டான் ஆகிய நாடுகள் மன்சூருக்கு ஆதரவளித்துள்ளன.

இந்த சூழலில் சவுதி அரேபியா தலமையில் சில நாடுகள் நேற்று ஏமனில் போராளிகளின் இடங்கள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நேற்று ஒரே நாளில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏமன் மீதான தாக்குதல் பெரிதாகி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தான் எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களின் எண்ணெய் கிணறுகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications