தீபாவளி கொண்டாட்டமும் பாரம்பரிய பலகாரமும்.. ஆன்லைனில்...
தீபாவளி என்றால் தீபம் மற்றும் ஒளி தீபங்களை ஏற்றி வழிபடுவது ஆகும். ஆனால் தீபாவளி என்ற உடன் அனைவருக்கும் நினைவு வருவது புத்தாடை, பட்டாசு, பலகாரம். இத்தனை சிறப்பு கொண்ட தீபாவளி எப்படி வந்தது தெரியுமா?
தீபாவளி எப்படி வந்தது?
இதற்கு பல கதைகள் இருந்தாலும் சிலவற்றை இங்கு காண்போம். நரகாசுரன் என்ற அரக்கன் பல துன்பங்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் செய்து வந்தான்.

இதனால் சிவன் மகா விஷ்னுவிடம் அவனை கொள்ளும்படி கூறினார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.
போரின் பொழுது நரகாசுரன் எய்த அம்பு பட்டு மயங்கியது போல் நடித்தார் விஷ்ணு. இதனால் கோபம் கொண்ட சத்ய பாமா அவனை போருக்கு அழைத்து அம்பு எய்து கொன்றார். சத்ய பாமா தன் தாயின் பூமியின் அவதாரம் என்று தெரியாமல் போரிட்டு இறந்த போனான் நரகாசுரன். அவன் இரக்கும் தருவாயில் அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு, பலகாரம் உண்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். அதன் தொடர்ச்சியாகவே தீபாவளி பலகாரம் வந்தது. அதுவே இன்று தீபாவளி ஆனது. ஆனால் வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பலகாரம்?
தீபாவளியின் பொழுது முந்தைய காலங்களில் வீட்டில் பலகாரங்கள் செய்து அக்கம் பக்கத்தினருடன் அவற்றை பகிர்ந்து கொள்வது தான் வழக்கம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பலகாரங்களையும், தின்பண்டங்களையும் உண்பதற்கே நேரம் இல்லை பிறகு எப்படி செய்து பகிர்வது.
இன்றைய கால கட்டத்தில் பலரும் பலகாரங்களை கடைகளிலே வாங்கி தீபாவளி கொண்டாடுகிறார்கள். இதிலும் நேடிவ்கிருஷ்.காம் என்ற இணையதளம் ஆன்லைனிலேயே விற்கிறது. நீங்கள் ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் இல்லம் தேடி வரும்.
இன்று பலருக்கு பலகாரம் செய்ய தெரியவில்லை என்பதே மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. சில பாரம்பரிய பலகாரம் பற்றி பார்போம்.
செட்டிநாடு பலகாரம்
தீபாவளி பலகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது செட்டிநாட்டு பலகாரம் இது ருசியாகவும், தரமாகவும் இருப்பதால் செட்டி நாட்டு பலகாரங்களுக்கு உலகம் முழுவதும் பிரபலம்.
திருநெல்வேலி அல்வா
முழுவதும் கோதுமை கொண்டு செய்யப்படும் அல்வா உடலுக்கு வலுவையும் ஒரு வித புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
சீடை மற்றும் முருக்கு
எவ்வளவு தான் இனிப்பு சாப்பிட்டாலும் காரம் உண்டது போல் இருக்காது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
இதில் அதிகம் புரதம் சத்து இருப்பதால் இதை உண்பது உடலுக்கு நல்லது.
இதுபோல் பல பலகாரங்கள் உண்டு சீவல், சேவு, கடலை மிட்டாய், தட்டை நெய் உருண்டை, இன்னும் பல.
இன்றைய காலகட்டத்தில் பலகாரம் செய்ய முடியாதவர்கள் நேடிவ்கிருஷ்.காம் இல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் உங்கள் இல்லம் தேடி வரும். ஆர்டர் செய்யுங்கள் தரமான ருசியான பலகாரங்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள்.

தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள்
இல்லம் தேடி வருகிறது
நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com)
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..












Click it and Unblock the Notifications