ஈயடிச்சான் காப்பி... கெஜ்ரிவால் பாணியில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து சர்வே நடத்தும் காங்.
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து ஆம் ஆத்மி பாணியில் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக செல்போன், வாட்ஸ்அப் மூலம் ஆம் ஆத்மி கட்சி கருத்து கணிப்பு நடத்தியது.

இக்கருத்து கணிப்பில் பகவந்த் மானுக்கு ஆதரவாக 93.3% பேர் ஆதரவளித்தனர். அத்துடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சித்துவுக்கு வெறும் 3% பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் கொந்தளித்துப் போன சித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்
இது தொடர்பாக சித்து கூறுகையில், ஜனவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 21.59 லட்சம் பேரிடம் கருத்துக்களை பெற்றதாக சொல்கிறார் கெஜ்ரிவால். அதுவும் 93.3% பேர் பகவந்த் மானுக்கு ஆதரவு என்கிறார் கெஜ்ரிவால். இது அப்பட்டமான மோசடியானது என்றார்.
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக தம்மை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என சித்து விரும்புகிறார். ஆனால் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி இதனை எதிர்க்கிறார். இதனால் ஆம் ஆத்மி கட்சி பாணியில் காங்கிரஸும் இப்போது முதல்வர் வேட்பாளர் தொடர்பாக மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப் போகிறதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications