தமிழகத்தில் மேலும் 1,052 பேருக்கு கொரோனா... 39-வது நாளாக 2,000க்கும் கீழ் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,052 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 9 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 311 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,391 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1,052 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39-வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 9 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 65 ஆயிரத்து 357 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 88 ஆயிரத்து 389 ஆக உள்ளது. இன்று புதிதாக 64 ஆயிரத்து 977 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 88 ஆயிரத்து 290 ஆக உயர்ந்துள்ளது.இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,391 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று 311 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications