தமிழ்நாட்டில் இன்று 1851 பேருக்கு கொரோனா.. 28 பேர் பலி.. ஆக்டிவ் கேஸ்கள் 20,370 ஆக குறைந்தது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1851 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு இன்னும் கொரோனா கேஸ்கள் கட்டுப்படுத்தப்படவில்லை.
கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் மட்டும் 1,72,250 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்தம் பதிவாகும் கேஸ்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக கேரளாவில்தான் பதிவாகி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே கேஸ்கள் பதிவாகி வருகிறது.

எத்தனை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1851 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 28 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34547 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 205 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2080 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 217 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2406 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 170 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1833 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 1911 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25,35,715 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 20,370 ஆக உள்ளது.

மொத்தம்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 25,90,632 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,54,631 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று 1,53,994 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 3,90,74,589பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications