தமிழ்நாட்டில் இன்று 756 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 14 பேர் பலி.. 847 பேர் டிஸ்சார்ஜ்!
சென்னை; தமிழ்நாட்டில் இன்று 756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
புதிய கேஸ்கள் 800க்கு கீழ் கடந்த ஒரு வாரமாக பதிவாகி வருகிறது. அதோடு டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் புதிய கேஸ்களை விட அதிகமாகவே உள்ளது.
இதனால் ஆக்டிவ் கேஸ்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 27,20,271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

டிஸ்சார்ஜ்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 847 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 26,75,174 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 8,722 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,767 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனை
இதுவரை 5,33,58,226 மாதிரிகள் தமிழ்நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 15,87,705 ஆண்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 11,32,528 பெண்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி
கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் தமிழ்நாட்டில் பலியாகி உள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 36,375 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1299 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மற்ற மாவட்டங்கள்
கோவையில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 1230 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் 810 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 693 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

டோஸ்கள்
தமிழ்நாட்டில் இதுவரை 6,56,01,145 டோஸ்கள் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 4,35,62,189 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 2,20,38,956 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று மெகா வேக்சின் முகாமில் தற்போது வரை 13,12,059 பேருக்கு வேக்சின் டோஸ் போடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications