''தமிழகம் வரும் சசிகலாவுக்கு பாதுகாப்பு கொடுங்க''... போலீஸ் டிஜிபியிடம் மனு!
சென்னை: தமிழகம் வரும் சசிகலாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலாவ பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக அவர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைமுடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரெசார்ட்டுக்கு சென்றபோது சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோர் இன்று அமமுக சார்பில் சசிகலா கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா கொடியேற்றுவதற்காக கம்பம் நட, பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.இந்த நிலையில் தமிழகம் வரும் சசிகலாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மாபேரவை தலைவர் வைகை சாந்தகுமார் என்பவர், ''பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் வரவுள்ள சசிகலாவுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று தபால் மூலம் டிஜிபிக்கு மனு அனுப்பி இருக்கிறார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications