இடிந்து விழும் நிலையில் தபால் நிலையம்.. பீதியில் பொதுமக்கள்.. பாரிமுனையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பாரிமுனையில் தபால் நிலையம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஜி சாலையில் பழைய கட்டடத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள கூம்பு வடிவிலான பகுதி இடிந்து தொங்கி கொண்டிருக்கிறது.

இந்த கட்டடம் மிகவும் பழமையான கட்டடம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாரிமுனையின் முக்கிய சாலையான ராஜாஜி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.

கட்டடத்தின் மேற்கூரை பகுதி இடிந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அதை சுற்றி, பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications