மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜீத்.. நடிகரைக் காண அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்.. பரபரப்பு
Recommended Video
சென்னை: சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது ரசிகர்கள் அவரை காண முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 39 தொகுதிகளுக்கு (வேலூரை தவிர) இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.மக்கள் பல்வேறு இடங்களில் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களிக்க முயன்றார். அப்போது அவர் வரிசையில் நின்று இருப்பதை பார்த்து ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீசார் அஜித்தையும் அவரது மனைவி ஷாலினியையும் பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர்.அஜித் வாக்குச்சாவடிக்குள் உள்ளே சென்றுவாக்களிக்க உள்ளதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் வாக்குசாவடியை முற்றுகையிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அஜித், ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு, அமைதியாக கடந்து சென்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications