234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்குத்தான் வெற்றி.. ஓட்டு போட்ட பிறகு ஓபிஎஸ் பேட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: போடி சட்டசபை தொகுதி வேட்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Recommended Video

தேனி: மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம்... நம்பிக்கை தெரிவித்த ஓ.பி.எஸ்!
அப்போது அவருடன் அவரது தாயார் பழனியம்மாள், மனைவி மற்றும் மருமகள் மற்றும் இளைய மகன் ஜெயபிரதீப், அவரின் மனைவி மற்றும் பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாக்குப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர் சந்திப்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications