ராமதாஸ்க்கு அதிர்ச்சி.. பாமக தலைவர் அன்புமணிதான்! தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அன்புமணிக்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும் என்றும், தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணிதான் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை பதிவு செய்த நீதிமன்றம் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இது தீர்க்கப்படும் என நம்பியிருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
இந்த சூழலில் அன்புமணி அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். நான் தான் தலைவர் என்று கூறி வந்த அன்புமணிக்கே தேர்தல் ஆணையமும் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி கடிதம் அனுப்பியது. இதனால் ராமதாஸ் தரப்பினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று பதில் அளிகப்பட்டது. இதில் கட்சியும், சின்னமும் ராமதாஸ் தரப்பிற்கே என்று கூறியது. அன்புமணிக்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும் என்றும், தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணிதான் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை பதிவு செய்த நீதிமன்றம் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications