தரமற்ற உணவுப்பொருள்.. சென்னை போரூர் அஞ்சப்பர் உணவகத்துக்கு தடை விதித்த உணவுத் துறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை போரூர் அஞ்சப்பர் உணவகத்துக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.
அஞ்சப்பர் உணவகங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இயங்கி வருகிறது. இதில் சென்னையில் கிளைகள் ஏராளம் உண்டு. சென்னை போரூரிலும் அஞ்சப்பர் உணவகத்தின் கிளை இயங்கி வந்தது.

இந்நிலையில் இங்கு தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்துவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு திருவள்ளூர் மாவட்ட உணவு துறை அதிகாரி கவிக்குமார் தலைமையில் குழுவினர் சோதனை நடத்தினர்.
அப்போது தரமற்ற மிளகுத் தூள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பின்னர் சென்னை போரூர் அஞ்சப்பர் உணவகம் இயங்க தடை விதித்துள்ளனர். ஒரு பெரிய உணவகத்தில் இதுபோன்ற தரமற்ற பொருட்களை பயன்படுத்தியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications