சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பெண்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில் முழுவதும் சூப்பர் கிங்ஸ் அணியின் வண்ண புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருப்பது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. இந்த முறையும் சாம்பியன் படத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு தினமும் 6 முறை மகளிர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலின் இருபுறங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருப்பது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி , ரெய்னா, ஜாதவ், பிராவோ உள்பட வீரர்களின் புகைப்படங்கள் ரயில் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications