காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கபபடும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரை கரிசல்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சரவணன் காஷ்மீரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார். பணியில் ஈடுபட்டபோது குளிரிலிருந்து தப்பிக்க நண்பர்கள் 3 பேருடன் சிலிண்டரிலிருந்து நெருப்பை ஏற்படுத்த முயன்றபோது, வெடித்து உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும், உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications