பத்திரிகையாளர்களுக்கு சம்மன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
சென்னை: பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் போலீஸ் சம்மன் வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
"இருவர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த சில நாட்களில் சம்மன் அனுப்பியுள்ளனர். FIR நகல் எதுவும் இல்லாமல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை முடக்க தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

"பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் ஆகியோருக்கு அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு, இது தொடர்புடைய வழக்கில் பாதுகாப்பு வழங்கிய போதிலும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் வழக்கின் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை, இதனால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது.
சுதந்திரமான பத்திரிகைத் துறையை ஒடுக்குவதற்காக, ரத்து செய்யப்பட்ட தேசத்துரோக சட்டத்திற்குப் பதிலாக, இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் (BNS) பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" என்று கூறியுள்ளார்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications