அதிர்ச்சி தந்த விழுப்புரம்.. தமிழகத்தில் மொத்தம் 6535 பேருக்கு கொரோனா.. இன்று 526 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நாட்களாக தினமும் கேஸ்கள் அதிக அளவில் வருகிறது. அதிலும் கடந்த 4 நாட்களாக தினமும் 500+ கேஸ்கள் தமிழகத்தில் வருகிறது.
அதிலும் 3 நாட்களுக்கு முன் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று கொஞ்சம் குறைந்து 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நிலை
சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் 3330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இன்று மொத்தம் 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக தமிழகத்தில் 1824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் மொத்தம் 44 பேர் பலியாகி உள்ளனர். இன்று அரியலூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இன்று 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 394 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் நிலை
இன்று திண்டுக்கல்லில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி பெரம்பலூர்
தஞ்சாவூர், திருச்சி, நீலகிரி மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் மொத்தம் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் மொத்தம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூரில் மொத்தம் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நிலை
ராமநாதபுரத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 290 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் அதிகமாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 293 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு











Click it and Unblock the Notifications