17 நாட்களுக்குப் பின் சென்னையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு - இறைச்சி கடைகள் ஹோட்டல்கள் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றன. இதனையடுத்து இறைச்சி கடைகள், ஹோட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்டவை இன்று முதல் திறக்கப்படுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. இதனால் இந்த மாவட்டங்களில் மட்டும் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து இன்று முதல் இயங்கக் கூடியவை:
- இறைச்சி கடைகள், காய்கறிகடைகள், மளிகை கடைகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும்.
- ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
- டாக்சிகள், ஆட்டோக்கள் இயக்கப்படும். டாக்சிகளில் பயணிகள் 3 பேர், ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் பயணம் செய்யலாம்.
- வர்த்தக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.
- தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்
- டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும்.
- சலூன்கள், அழகு நிலையங்கள் ஏசி இல்லாமல் இயங்கலாம்.
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications