சென்னை கிரவுண்டில் கவனம் ஈர்த்த மஞ்சள் பதாகை.. கொண்டாடும் திமுகவினர்.. எழுதியிருந்த மேட்டர் இதுதான்!
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே - மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகர் ஒருவர் '2 Years of திராவிட மாடல்' என பதாகை ஏந்தியிருந்தார். திமுகவினர் இப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு திமுகவினர் அதனைச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள், நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றை அவர்கள் பட்டியலிட்டு கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் காட்சியை இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். "இரண்டாண்டு ஆட்சி, இரட்டிப்பு மகிழ்ச்சி. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி, சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் ஆட்சி' என திமுகவினர் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் 2023 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ல் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி மும்பை அணியை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்தப் போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் ஒருவர் '2 Years of திராவிட மாடல்' என மஞ்சள் நிற பதாகையில் எழுதி, போட்டியின்போது காட்டினார். திமுகவினர் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்!












Click it and Unblock the Notifications