திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஓவர்.. மாணிக்கம் தாகூர் ரியாக்ஷனை பார்த்தீங்களா!
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில், தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கதர் தலைகள் சிலர் உறுதியாக இருந்தனர். ஆனால், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இதனை ஏற்கவில்லை. இருப்பினும், மாணிக்கம் தாகூர் கூட்டாளிகள் விட்டபாடில்லை.

இந்த விஷத்திற்கு முதலமைச்சர் நேரடியாக நோ சொன்னாலும் கூட, இவர்கள் விடவில்லை. இப்படி இருக்கையில், திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
படித்ததில் பிடித்தது 👇 pic.twitter.com/U5iUYlSeSw
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) March 4, 2026
இந்நிலையில், மாணிக்கம் தாகூர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால், என்றாவது ஒரு நாள் என்று பொருள்படும் வகையில் படம் ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications