தொடக்கமே 'அதகளம்'... தபால் வாக்குகளில் திமுக லீடிங்.. சறுக்கும் அதிமுக வேட்பாளர்கள்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில், தொடக்கத்திலேயே திமுக முன்னிலை பெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (மே.2) தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுக்கான தலையெழுத்தை நிர்ணயிக்கும் பொருட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் பல இடங்களில் திமுக முன்னனிலை பெற்றுள்ளது.

திமுக லீடிங்
காலை 8:50 மணி நிலவரப்படி, மொத்தம் 21 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், 17 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 4 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

செல்லூர் ராஜு லீடிங்
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா முன்னிலை பெறுகிறார். மதுரை மேற்கில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு முன்னிலை பெறுகிறார்.

அதிமுக முன்னிலை
திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை பெறுகிறார். கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னனிலையில் உள்ளார். குமாரபாளையம், ஆரணி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மா.சுப்ரமணியன் லீடிங்
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னனிலையில் இருக்கிறார். சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் இருக்கிறார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications