ரேஷன் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்பு.. கூடுதல் சர்க்கரை.. திமுகவின் அட்ராசக்கை அறிக்கை
சென்னை: ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு, கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழககத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த ஐந்து முனை போட்டியில் தேமுதிக இருக்கிறதா இல்லை 6ஆவது கட்சியாக போட்டியில் இருக்குமா என தெரியவில்லை.

இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்கள். அது போல் தேர்தல் அறிக்கையும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில் இன்றைய தினம் திமுக தேர்தல் அறிக்கை வெளியானது.
இதில் நடுத்தர, ஏழை எளிய மக்களை கவரும் பல திட்டங்களை திமுக அறிவித்துள்ளது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் தற்போது வழங்கி வரும் துவரம் பருப்புடன் உளுத்தம் பருப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது குறைந்தபட்ச ஒரு கிலோ சர்க்கரை ரேஷன் கடைகளில் வழங்கி வரும் நிலையில் அதை கூடுதலாக ஒரு கிலோ உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அது போல் சிலிண்டர் விலையில் ரூ 100 மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications