கண்ணகி சிலை அருகே குடிபோதையில் அரைநிர்வாணமாக பெண் மறியல்.. மெரினாவில் பரபரப்பு
சென்னை: சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே பெண் ஒருவர் குடிபோதையில் அரை நிர்வாணமாக சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மெரினாவின் கண்ணகி சிலை அருகே கணவருடன் ஒரு பெண் வந்து அமர்ந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டார்.

மேலும் அந்த பெண் அரைநிர்வாணமாக அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது. வாகனங்களுக்கு வழிவிடாமல் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார். இது குறித்து அருகில் இருந்த போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீஸார் அங்கிருந்த அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கணவரை யாரோ ஒருவர் தாக்கிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த பெண் மெரினாவில் சாலையோர பகுதிகளில் வசித்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த பெண்ணையும் அவரது கணவரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
இந்த பெண்ணின் மறியலால் கண்ணகி சிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications