விழுப்புரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ த.கிருஷ்ணன் காலமானார்
சென்னை: விழுப்புரம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டசபை உறுப்பினர் த.கிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில், 1977ல் விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விழுப்புரம் அய்யனார்குளம் வீதி நாலாயிரம் தெருவில் வசித்த இவர், உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில், இன்று அவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது உடல் நாளை விழுப்புரத்தில் நல்லடக்கம் செய்யவுள்ளது.
ஆரம்ப காலத்தில், கிருஷ்ணன், சோடா கடை நடத்தியவர் என்பதால் இவரை சோடா கிருஷ்ணன் என்று அழைக்கும் பெயர் அந்த ஊரில் பிரசித்தியானது.
கிருஷ்ணனுக்கு மனையும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
-
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications