காந்தியின் அஸ்தியை திருடியதுடன்.. காந்தியை துரோகி என எழுதிய கும்பல்.. கண்டித்து கமல் போட்ட டுவிட்
Recommended Video
சென்னை: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அஸ்தியின் அஸ்தியை திருடிய சில கயவர்கள் அவரை தேசதுரோகி என மத்திய பிரதேசத்தில் எழுதிய நிகழ்வுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் அஸ்தியை 150வது பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் சிலர் களவாடி சென்றுவிட்டார்கள். அதில் காந்தியின் புகைப்படத்தையும் சேதம் செய்ததுடன்,அதில் தேசத்துரோகி என்று எழுதி உள்ளார்கள். அதை கண்டிக்கும் வகையில் நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கவிதை வடிவில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கருத்து பதிவில்,
"எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற
பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை
ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே
கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே" என்று கூறியுள்ளார்.
எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற
— Kamal Haasan (@ikamalhaasan) October 3, 2019
பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை
ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே
கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே
கமல் எதற்காக இந்த டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார் என்பது புரியாமல் டுவிட்டர்வாசிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கமலின் ஆழமான தமிழ் அறிவை கண்டு மெர்சலான சிலர் இது தான் அதற்கு அர்த்தம் என்று சரியாக கண்டுபிடித்து பதிவிட்டும் வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications