தொடரும் விலை உயர்வு … தங்கம் சவரன் ரூ.25,160க்கு விற்பனை.. அதிர்ச்சியில் பெண்கள்
சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 144 ரூபாய் அதிகரித்துள்ளது, பெண்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.அதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்தியாவிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் விலை திங்கட்கிழமையன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது.
முதல்முறையாக, 22 கேரட் கொண்ட ஆபரண தங்கம், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை ஏற்றம் இன்றும் தொடர்ந்தது.சென்னையில் 22 கேரட் கொண்ட ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஒரு சவரன் ஆபரண தங்கம், 25 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடரும் விலையேற்றம், பெண்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications