தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி முதல் நாங்குநேரி, கப்பலூர், சாலைப்புதூர், எட்டுராவட்டம் வழியே அரசு பேருந்தை அனுமதிக்க கூடாது என்று சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் தங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை செலுத்தவில்லை என மதுரை - குமரி டோல்வே தனியார் நிறுவனம், குமரி - எட்டுராவட்டம் டோல்வே தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை - குமரி டோல்வே தனியார் நிறுவனம், குமரி - எட்டுராவட்டம் டோல்வே தனியார் நிறுவனம், சாலைப்புதூர் மதுரை டோல்வே நிறுவனம், நாங்குநேரி குமரி டோல்வே நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தென்மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது. வரும் 10 ஆம் தேதி முதல், நாங்குநேரி, கப்பலூர், சாலைப்புதூர், எட்டுராவட்டம் வழியே அரசு பேருந்தை அனுமதிக்க கூடாது உத்தரவிட்டனர். மேலும் சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications