தமிழக கட்சிக்காக ஹவாலா மூலம் ரூ200 கோடி..ஏர்போர்ட்டில் சிக்கிய மலேசியா ரிட்டர்ன் வினோத் திடுக் தகவல்
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி ஒன்றுக்கு மலேசியாவில் இருந்து ரூ200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கடத்தி வர இருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தல் களத்தில் தொடர்ந்து சிக்கும் பெருமளவு பணம் பெரும் புயலையே கிளப்பிக் கொண்டிருக்கிறது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ4 கோடியுடன் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நடத்தும் ஹோட்டல் ஊழியர்கள் சிக்கினர்ர். நயினார் நாகேந்திரன் தொடர்புடையதாக கூறப்படும் இந்த ரூ4 கோடி விவகாரம் இன்னமும் ஓயவில்லை.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் வருமான வரித்துறை
அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார் ஜோசப் எனபவரை விமான நிலையத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
வினோத் குமாரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சி ஒன்றுக்காக தேர்தல் செலவுகளுக்கு ரூ200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. வினோத்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications