செல்லூர் ராஜூ பேச்சை விடுங்க.. அண்ணாமலை பேசுறத பார்த்தீங்களா.. ஒரு முடிவோடு தானா?
களில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கோவையில் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டணிக்காக எங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணா பெயரில் கட்சியை வைத்து உள்ள நாங்கள் எப்படி அண்ணாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்வோம் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார். அண்ணா குறித்த வரலாற்றை திரித்து பொதுவெளியில் பேசுவது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை நாம் அறிவித்துவிட்டோம் இனி பாஜக மாநில தலைவர் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை அதிமுக நிர்வாகிகள் சிலர் மறுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, எங்கள் கொள்ளை அண்ணாயிசம், எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நட்டா, அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பிரச்சனை இல்லை. அவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மதிக்கிறார்கள். நாங்கள் அண்ணாமலையை மட்டுமே விமர்சிக்கிறோம்" என்றார்.
செல்லூர் ராஜூவின் இந்த பேச்சின் மூலம் அதிமுக பாஜக கூட்டணியை விட்டு செல்லாது என்பது தெரிவதாகவும், அதேநேரம் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளது தெரிவதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே இன்று செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அதிமுகவுடன் கூட்டணி முறிவா என்ற கேள்வி கேட்டனர்.அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, உங்கள் டிவி சேனல் நடத்துறதுக்கு பேட்டி கொடுக்க முடியாது.. பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன் என்று கூறினார்.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு












Click it and Unblock the Notifications