முதலமைச்சருக்கு நாளை பிறந்தநாள்... முதல் ஆளாக வாழ்த்துக்கூறிய இடிமுரசு இஸ்மாயில்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு தமிழக முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வழி நடத்தி வருவதை பாராட்டுகிறேன். முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மிகச் சுறுசுறுப்பாக பணியாற்றி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட பாடுபட்டு வருகிறார்.
கொரானா ஊரடங்கில் தமிழக மக்கள் பட்டினியால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 வழங்கியதோடு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறார். அம்மா உணவகங்களிலும் சமுதாய நல கூடங்களிலும் தினந்தோறும் 3 வேளை உணவுகளை 9 இலட்சம் பேர் களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.
ஜெயலலிதா வழியில் அயராது உழைக்கும் அண்ணன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்வரும் மே 12ந்தேதி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு இடிமுரசு இஸ்மாயில் முதல் ஆளாக முதல்வருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications