ஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளிலும் கிளையை பரப்பியுள்ள நாமக்கல்லை சேர்ந்த ஒரு நீட் பயிற்சி மையத்தின் கிளைகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல், பெருந்துரை, சென்னை உள்ளிட்ட இடங்களில், அந்த பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, முதற்கட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத 150 கோடி வருவாயை கண்டுபிடித்துள்ளது.

இதில் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 கோடியை பறிமுதல் செய்துள்ளனர் வருமான வரித்துறையினர். மேலும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஏகப்பட்ட ஆவணங்களும் இங்கு பதுக்கி வைக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாமக்கலைச் சேர்ந்த இந்த தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீட், சிபிஎஸ்இ குளறுபடிகள்! நாங்கள் நடத்துவது அமைதி போராட்டம்தான்! கரப்பான் பூச்சி கட்சி விளக்கம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications