ஓவராகத்தான் போகுது ஓணம்.. அரைக் கால் சட்டையும், ஆடை மறந்த பெண்களும்.. இன்ஸ்டாவில் இதுதான் டிரெண்ட்!
சென்னை: கேரளாவில் ஓணம் வந்தாலும் வந்தது.. கொண்டாட்டங்கள் ஒரு வாரம் கடந்தும் களை கட்டிக் கொண்டிருக்கின்றன. ஓணம் என்றால் இரண்டு விஷயங்கள் தான் நம்மவர்களுக்கு ஞாபகத்திற்கு வரும்.
ஒன்று.. விருந்து படையல் "சத்யா." இன்னொன்று கேரள பெண்களின் வெள்ளை நிறம், தங்க நிறம் கலந்த புடவை.
காலத்துக்கு ஏற்ப இந்த புடவையில் வித்தியாசம் காட்டிக்கொண்டு இருக்கிறது இளசுகள் கூட்டம். கொசுவம் வைப்பது முதல்கொண்டு பல்வேறு வகையான ஸ்டைல் இதில் உள்ளது.

எப்போதும் புடவை ஸ்பெஷல்தான்
புடவை கட்டுவது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆக மாறி இருக்கலாம். ஆனால் அதை விதவிதமாக கட்டுவதுதான் புது பேஷன். ஆயிரம் உடைகள் வந்தாலும் பண்டிகை காலத்தில் பெண்கள் தங்களுக்கு உரிய பாரம்பரிய உடைகள் அணிவதில் அவ்வளவு ஆனந்தம் அடைகிறார்கள்.

என்ன உடை உடுத்தினால் என்ன?
ஆனால் இது இன்ஸ்டாகிராம் தலைமுறை அல்லவா. எனவேதான், ஓணம் புடவை வேறு வேறு வடிவத்தில் சுற்றிக் கொண்டு வருகிறது. உங்களுக்கு என்ன வேண்டும்..? வெள்ளை நிறமும் தங்க நிற ஜரிகைதானே.. அதை புடவையாக கட்டினால் தான் பார்ப்பீர்களா.. நாங்கள் எப்படி வருகிறோம் பாருங்கள்.. என்று அறைகூவல் விடுத்து பல இளம்பெண்கள் புதுவகை ஆடைகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வருகின்றனர். இதில் சில அத்துமீறிய ஆடைகளாக இருக்கின்றன. ஆனால் அதுதான் இன்றைய ஸ்டைல் என்கிறார்கள் அந்த இளம் பெண்கள்.

டவுசரும் மேலாடையும்
இப்படித்தான் இந்த பெண் அரைக்கால் டவுசருடன் இந்த வீடியோவில் காட்சியளிக்கிறார். மேலாடையை பெருமளவுக்கு தளர்த்திவிட்டார். வெள்ளை நிற உடையை போர்த்திக் கொண்டு வந்திருக்கிறார். ஆம் அவர் உடுத்திக்கொண்டு வரவில்லை, போர்த்திக் கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள் உன்னிப்பாக பார்க்கும் நெட்டிசன்கள். கையில் பூக்கூடை, கழுத்து நிறைய ஆபரணம் என ஓணம் லுக்கில் வந்தாலும், ஆடை என்னவோ அரை நூற்றாண்டு காலத்திற்கு அப்பால் சென்றுவிட்டதாக நம்ம ஊரு பசங்க சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறார்கள்.

உடுத்தும்போதே வீடியோ
இதோ இதில் வரும் இன்ஸ்டாகிராம் பெண் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். அனைவரும் உடையை உடுத்தி வீடியோ வெளியிட்டார்கள். ஆனால் இவர் உடுக்கும்போதே வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் பாருங்க. எனவே பாடல் முடியும்வரை அவர் ஆடையை உடுத்தியபடிதான் இருக்கிறார். கேட்டால்.. ஓணம் சேலை எப்படி கட்டுவது என்பதை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்ற பதில் வருகிறதாம்.

இதுவும் ஓணம் டிரஸ்தானாம்
இதோ, இந்த இளம்பெண்ணும் ஓணம் உடையை தான் கட்டியிருக்கிறார். ஆனால் மேலாடையை வேண்டுமென்றே தவிர்த்து விட்டாரா அல்லது வீடியோ எடுக்கும் அவசரத்தில் மறந்து விட்டாரா என்று கேட்கிறார்கள் நெட்டிசன்ஸ். இந்த பாடலில் வரும் பெண்ணை சுற்றியுள்ள பூந்தோட்டத்தை மட்டும் ரசிப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும், அவர்கள்தான் மண்ணில் வாழும் மகான்கள் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் நம்மவர்கள். நீங்களும் எல்லா வீடியோக்களையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு, ஓணம் எப்படி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications