அரக்கோணம் அருகே திடீர் ஐடி ரெய்டு.. ரூ.1 கோடி பறிமுதல்.. சிக்கிய லுங்கி நிறுவன அதிபர்!
அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் பல இடங்களில் தினமும் ஐடி ரெய்டு நடக்கிறது. அதேபோல் தமிழகத்தில் மீண்டும் வரிசையாக அடிக்கடி ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த ரெய்டுகள் அதிகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. மொத்தம் 20க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் இவர்களிடம் கணக்கில் வராத கருப்பு பணம் புழங்குவதாக புகார் வந்ததை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. வி.ஆர்.வி. லுங்கி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் முறையான ஆவணம் இல்லாத ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று மேலும் சில இடங்களில் இதேபோல் ஐடி ரெய்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications