பொண்ணு பாக்கலை.. கல்யாணம் ஆகலை.. ஆனா குழந்தைக்கு பெயர்.. ரஜினி- கமல் குறித்து அமைச்சர் கருத்து
சென்னை: ரஜினி- கமல் கூட்டணி என்பது, பெண் பார்க்காமல் கல்யாணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமமாகும் என அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இல்லத்திலிருந்து,10 லட்சம் மதிப்பிலான ஆயிரம் மூட்டை அரிசியை தூத்துக்குடி அடைக்கலபுரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் குழந்தைகளுக்கு 1000 மூட்டை அரிசி வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில் அதனை உடனடியாக நிறைவேற்றும் வகையில் இன்று புனித சூசை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
புதிய வரலாறு படைக்கும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவித்த பின் கலந்து ஆலோசித்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். மேலும் பத்திரிகையாளர் பாதுகாப்பிற்கு வாரியம் அமைத்து, பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
கமல்ஹாசன் மூன்றாவது அணி உருவாக்குதல் குறித்து கேட்கிறீர்கள். 3 என்ன, நான்கு அணிகள் என எத்தனை அணிகள் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும். ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. ரஜினி கமல் கூட்டணி என்பது எப்படியிருக்கும் தெரியுமா.
பெண் பார்க்காமல் கல்யாணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமமாகும். படப்பிடிப்புத் தளங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நெறிமுறைகளை தமிழக முதலமைச்சரோடு ஆலோசித்த பின் அதற்கான விதிகள் வகுக்கப்படும் என குறிப்பிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications