நற்சேவை நாயகா.. நன்றி.. மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டருக்காக இரங்கற்பா வெளியிட்ட கமல்ஹாசன்
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி திலக் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது புகழை பற்றி கமல்ஹாசன் தனது குரலால் ஒரு கவிதை புனைந்துள்ளார். திலக் புகைப்படத்துடன் தனது ஆடியோ பின்னணியுடன் ட்விட்டர் தளத்தில், இதுகுறித்து வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான குரலில் கமலஹாசன் கூறிய அந்த கவிதை இதுதான்: எந்த பதவியும் நாடாமல், நட்புக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம். நம் மையத்தின் அடிநாதம்.
கோவிட் கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின், உறவுகளுக்கு என் அன்பும் அனுதாபங்களும். திலக் தொண்டராக வாழ்ந்தார், தொண்டராக மாண்டார். நற்சேவை நாயகா.. நன்றி! இவ்வாறு கமலஹாசன் அதில் பேசியுள்ளார்.
எந்த பதவியும் நாடாமல், நற்பணிக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 10, 2020
நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும்.
நற்சேவை நாயகா...நன்றி. pic.twitter.com/x2DZD35TTv
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications