களம் வரும் கமல்ஹாசன்.. நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்.. தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம்
சென்னை: நாளை மறு நாள் ஞாயிற்றுக்கிழமை முதல் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை சீரமைப்போம் என்னும் உன்னதமான நோக்கத்துடன் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெறுவதை குறிக்கோளாகக் கொண்டு கமல்ஹாசன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிசம்பர் 13ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பரப்புரையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், சீமான் இருவரும் கூட்டணி வைக்கப்போவதாக தேர்தல் களம் பரபரத்துக் கிடக்கும் நிலையில், கியரை மாற்றி களத்தில் குதித்துள்ளார் கமல்ஹாசன். எனவே ஒரு பக்கம் கூட்டணி ஏற்பாடு மறுபக்கம், பிரச்சாரம் என சீறிப்பாய உள்ளார் உலக நாயகன் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications