Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வதந்திகளை நம்பாதீர்.. மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது.. கமல்ஹாசன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வதந்திகளை நம்பாதீர்: கமல்ஹாசன் ட்வீட்

    சென்னை: வதந்திகளை நம்பாதீர் என்றும் மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    புதிதாக அரசியல் கட்சி தொடங்கினாலே அவருக்கும் இவருக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டு அதில் குளிர்காய நினைக்கும் காலம் இது. இந்த நிலையில் ரஜினியை பாஜக ஆதரவாளர் என கூறிவந்தனர்.

    Kamal Haasan tweet says that dont believe rumours spread by others

    அண்மையில் 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் தோல்வி குறித்து ரஜினி பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அது போல் கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்வதாக இருந்தது.

    இதையடுத்து கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்பது போன்ற கருத்துகள் உலா வந்தன. இதையடுத்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்,
    நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம்.

    அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம் என்று டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+