வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி!
Recommended Video
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெண் நெஞ்சுவலியால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் பெரும்பாலானோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சிசிலி மோரல். இவர் அப்பகுதியில் 54 ஆண்டுகளாக வசித்து வந்தார். மத்திய சென்னை தொகுதிக்குள்பட்ட அவர் அந்தோணியார் பள்ளிக்கு இன்று வாக்களிக்க சென்றார்.
அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். எனினும் ஒரு பயனும் இல்லாததால் சோகத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
வாக்களிக்க முடியாத சோகத்தில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதே பகுதியில் 192 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை.
மாறாக இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததாக புகார்கள் எழுந்தன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications