ரொம்ப ஸ்பெஷல்.. மன் கி பாத் உரையில்.. சென்னை "லைட்-ஹவஸை" புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
சென்னை: பிரதமர் மோடி இன்று தனது மன் கி பாத் உரையில் சென்னையில் இருக்கும் கலங்கரை விளக்கத்தை பாராட்டினார்.
பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம்.இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்.
இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார். இந்த நிலையில் இன்றும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மோடி பேச்சு
பிரதமர் மோடி தனது பேச்சில், பள்ளி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மிகவும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். தேர்வை பற்றி கவலையின்றி மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். நாடு முழுக்க மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் திறமைகள் ஒளிந்து இருக்கின்றன.

திறமை
இது போன்ற திறமைகளை வெளியே கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் பல வயதானவர்கள், 100 வயதை தாண்டியவர்கள் கூட தடுப்பூசியை போட்டுக்கொள்கிறார்கள்.கொரோனா தடுப்பூசி திட்டம் வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

தடுப்பூசி
வேகமாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் கலங்கரை விளக்கம் மிகவும் பழமையானது. இதை மிகப்பெரிய சுற்றுலாதளமாக மாற்ற வேண்டும். அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது .

தனித்துவம்
இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் தனித்துவமான கலங்கரை விளக்கம் சென்னையில் உள்ளதுதான். உலகம் முழுக்க சுனாமியால் பலர் இதுவரை பலியாகி உள்ளனர். தமிழகத்திலும் கூட சுனாமி தாக்குதல்கள் நடந்துள்ளன. இவர்களை மதிக்கிறேன், அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications