மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. ஆக.1 முதல் மீண்டும் விண்ணப்ப படிவம்.. தமிழக அரசு தகவல்
சென்னை: வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. பிறகு விண்ணப்பங்கள் கொடுப்பது நிறுத்தப்பட்டு 24 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், விடுபட்டவர்களுக்காக மீண்டும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும். அதாவது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பின்னர் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் முதல் மீண்டும் விண்ணப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications