அன்பை தொற்ற வைப்போம்... மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம் - கமல் தீபாவளி வாழ்த்து
சென்னை: மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;
பெருந்தொற்று காலத்தில் வாழக்கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான்.

அன்றாட வாழ்க்கையை கொண்டாடுவோம்.
அன்பை தொற்ற வைப்போம்.
இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம்.
வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்.
மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம்.
இவ்வாறு கமல் தனது தீபாவளி வாழ்த்தை பகிர்ந்துள்ளார். கமல்ஹாசனை பொறுத்தவரை தன்னை பகுத்தறிவுவாதியாக, நாத்திகராக வெளிக்காட்டிக் கொள்பவர். அப்படிப்பட்ட கமலிடம் இருந்து தீபாவளி வாழ்த்து வெளியாகியிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
இதனிடையே தீபாவாளி வாழ்த்தை நேரடியாக சொல்லாமல் தனக்கே உரிய பாணியில் சுற்றி வளைத்து வழக்கம் போல் தமிழ் மனம் வீச டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் கமல்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications