கொரோனாவை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம்... தனி மனித இடைவெளி அவசியம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
கொரோனா தடுப்பு விதிகளை தமிழக மக்கள் முறையாக பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார். தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் பன்வாரிலால் புரோகித் அறிக்கை
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார். தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் பன்வாரிலால் புரோகித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று அறிவித்தது.

கொரோனா முதல் அலையின் போது பின்பற்றப்பட்ட முழு ஊரடங்காக இல்லாமல் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதே போல கோவில்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுவிட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை தமிழக மக்கள் முறையாக பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார்.
பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
கொரோனா நோய் இரண்டாம் அலை காரணமாக முதியவர்களை குடும்பத்தினர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். தகுதி உடையவர்கள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications