சென்னையில் அதிகாலையிலேயே செம மழை.. சூப்பர் கூல் கிளைமேட்.. மக்கள் மகிழ்ச்சி!
அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. அதிலும் புத்தாண்டிற்கு பின் மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவிக் கொண்டு இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்கிறது.

இந்த நிலையில் சென்னையில் இப்போதைக்கு வடகிழக்கு பருவமழை மழை விடுவதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் தற்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. வடபழனி , அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு ஆகிய இடங்களில் மழை செய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
இன்று மாலை வரை இந்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவும் சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications