நள்ளிரவில் விஜய்க்கு ஷாக்.. போலி ஆதரவு கடிதம்! தூய சக்தி செய்யும் வேலையா இது? டிடிவி தினகரன் கோபம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தவெகவை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக எங்கள் எம்.எல்.ஏ பெயரில் போலி கடிதத்தினை தவெகவினர் ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளனர். ராவணைனை சீதை தூக்குவது போல் எங்கள் எம்.எல்.ஏவை தூக்கியுள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு முன்பே இப்படியா, இது தான் தூய சக்தியா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்து இருப்பதாகவும் கூறியுள்ளார். எல்லா ஆதரவு கடிதங்களையும் ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது போன்ற மோசடியாளரக்ளை ஆட்சி அமைக்க சொன்னால் என்ன ஆகும். யாருடைய பெயரிலும் மோசடி செய்துவிடுவர். தூய சக்தி செய்யும் வேலையா இது.. இவர்களை நம்பி ஆட்சி ஒப்படைத்தால் என்ன ஆகும்? காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் கொடுக்க இருக்கிறேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications