"அமைச்சர் துரைமுருகன் ஆரோக்கியமாக உள்ளார்!" மகன் கதிர் ஆனந்த் தகவல்
சென்னை: அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை தொடர்பாகச் சமூகவலைத்தளங்களில் பரவிய தகவலை அவரது மகன் கதிர் ஆனந்த் மறுத்துள்ளார்.
திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் நேற்று (மார்ச் 29) துபாய் செல்வதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே அமைச்சர் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்தச் சூழலில் அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை தொடர்பாகப் பரவிய தகவலை அவரது மகன் கதிர் ஆனந்த் மறுத்துள்ளார்.
இது தொடர்பாகக் கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்பொழுது ஊடகங்களில் ஒரு பொய்ச் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய் செய்தியாகும்.
என் தந்தையார் துரைமுருகன் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வீட்டில் இருக்கிறார். அவர் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை. இந்த பொய் செய்தி ஒரு வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications