புலி மீதே கை வைத்து போஸா??.. ஜெயக்குமாருக்கு செம தைரியம்தான்..!
Recommended Video

சென்னை: தாய்லாந்தில் உயிரியல் பூங்கா ஒன்றில் புலி ஒன்றுடன் அமைச்சர் ஜெயக்குமார் போஸ் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக அரசின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அதிரடியாக பதில் அளிப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். இவரது பதில் சிரிப்பையும் சிந்திக்கவும் வைக்கும். அந்த வகையில் இவருக்கென ரசிகர்கள் உண்டு.
தாய்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி அருகில் அமர்ந்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். pic.twitter.com/kAUli0iSSL
— T Muruganandham (@muruga_TNIE) October 14, 2018
அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள உயிரியல் பூங்காவுக்குச் சென்ற அவர் அச்சமின்றிப் புலியைத் தடவிக்கொடுத்தார். புலியின் முதுகில் கைவைத்தும் அதன் வாலைப் பிடித்தும் வருடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
அதுபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் மடியில் சிங்கக் குட்டி இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகியது.

அந்த படத்தை விளக்கி அமைச்சர் கவிதையும் வெளியிட்டிருந்தார். அந்த கவிதை பின்வருமாறு:
வீரமிகு தமிழ்நாட்டின்
தீரமிகு தமிழ்மகன்
சிங்கமென வந்ததை அறிந்த-
சிங்கக்குட்டி ஒன்று
தந்தையென நினைத்து
தாவி அமர்ந்தது
என்று கவிதை எழுதியிருந்தார். அது போல் தாய்லாந்தில் புலிக்குட்டியுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
[இதென்ன சோதனை.. ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் "சந்திரபாபு நாயுடு".. வைரலாகும் வீடியோ!]
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications