5 ஆண்டுகளில் விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள்! சட்டசபையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டசபையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வங்கிக்கு கடன் கேட்டு செல்லும் நிலைமை விவசாயிகளிடம் மாறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில் அந்த துறையின் கொள்கை விளக்கக் குறிப்பின் விவரம் வருமாறு;













Click it and Unblock the Notifications