ஒன்இந்தியா தமிழில் "கருத்து சொல்வது" இனி ரொம்ப ஈஸி!
சென்னை: "ஒன்இந்தியா தமிழ்" இணையதளத்தில் வாசகர்கள் கமெண்ட் செய்வது இனி மிகவும் எளிதாகி உள்ளது. வாசகர்கள் தங்கள் எண்ணங்களை கமெண்ட்டில் எழுத வார்த்தைகள் கூட தேவையில்லை. வெறும் எமோஜிக்களை மட்டும் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வசதியையும் சேர்த்துள்ளோம்.
ஒன்இந்தியா செய்திகளை படிப்பவர்களுக்கு கமெண்ட் பாக்ஸ் எங்கே இருக்குமோ என்ற குழப்பம் இனி வேண்டாம். ஒவ்வொரு செய்தியின் தலைப்புக்கு கீழேயும் மற்றும், செய்தி முடிவிலேயும் கமெண்ட் பாக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளதால், வாசகர்கள் எளிதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். உங்கள் இ-மெயில் கணக்கை கொண்டு அக்கவுண்ட் ஓபன் செய்யலாம், அல்லது உங்கள் பெயரை மட்டுமே பதிவு செய்து கெஸ்ட் என்ற முறையிலும் உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். "நீங்க உங்கள் கருத்தை பதிவு பண்ணா மட்டும்போதும்!"

வாசகர்களின் வசதியை கருத்தில் கொண்டு, காலத்திற்கு ஏற்ப பல புதுமைகளை ஒன்இந்தியா இணையதளம் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில்தான், வாசகர்கள் தங்கள் கருத்துக்களை எந்தவித தடையும் இன்றி தாரை தப்பட்டை கிழிய அடித்து நொறுக்கும் வகையில் ஒன்இந்தியா தளம் இந்த புதிய மாற்றங்களை புகுத்தி உள்ளது.
உடனடியாக ஒன்இந்தியாவில் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். தினமும் லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் ஒன்இந்தியா தமிழ் இணையதளம் வாயிலாக உங்கள் கருத்து உலகமெங்கும் எதிரொலிக்கட்டும்!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications