ஆன்லைன் மோசடி.. ரீல் போடுங்க.. பரிசுகளை அள்ளுங்க.. தமிழ்நாடு சைபர் கிரைம் அழைப்பு
சென்னை: பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் தங்கள் படைப்பாற்றல். புதுமை மற்றும் எல்லையற்ற திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு ரீல் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ரீல்களை Google Driveல் பதிவேற்றம் செய்து அதற்கான Linkஐ 14.03.2024க்குள் Google form பகிர வேண்டும்.
வழக்கமான கதை சொல்லல் மற்றும் காட்சி வெளிபாட்டின் எல்லைகளைத் தள்ளி பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்பாற்றனை வெளிப்படுத் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் 04-03-2024 முதல் வரை 14-03-2024 வரை Google form மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

அனுபவத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் காட்சிக்கதை சொல்லலில் ஆர்வமுள்ள அனைத்து நபர்களும் பதிவு செய்யலாம். பங்கேற்பாளர்கள் தங்களின் ரீல்கள் 30 வினாடிக்குள் நியமிக்கப்பட்ட கருப்பொருளுக்கு ஏற்றவாறு சமர்ப்பிக்க வேண்டும். ரீல்களை Google Driveல் பதிவேற்றம் செய்து அதற்கான Linkஐ 14.03.2024க்குள் Google form பகிர வேண்டும்.
போட்டித் தலைப்புகள்: ஆன்லைன் கடன் செயலி மோசடி, ஆன்லைன் திருமண மோசடி, கூரியர் மோசடி, சமூக ஊடகங்களில் போலி சுயவிவரம்/ஆள்மாறாட்டம் மோசடி, ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி என்ற தலைப்பில் ரீல் பதிவு செய்யலாம்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு: ரூ. 25,000, 2வது பரிசு: ரூ.20,000, 3வது பரிசு: ரூ.15,000, 18.03.2024 அன்று நடைபெறும் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
போட்டி தொடர்பான பிரத்தியேக தகவல்களுக்கு சமூக ஊடகங்களில் எங்களைப் பின் தொடரவும் [@tncybercrimeoff). உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இணைய வழி குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க கட்டணமில்லா எண்- 1930.ஐ பயன்படுத்தவும்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications