செம்மரக்கட்டைகளுடன் சீறி பாய்ந்த கார்.. 80 படங்களை போல் விரட்டி பிடித்த போலீஸ்!
சென்னை: செம்மரக்கட்டைகளை கடத்திக் கொண்டு தப்பி சென்ற கார் ஒன்றை போலீஸார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ஆந்திரத்திலிருந்து இருந்து சென்னைக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அவர்களை சோதனை சாவடியில் போலீஸார் மடக்கினர். ஆனால் காரை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றார்.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற காரை போலீஸார் துரத்தி சென்றனர். சுமார் 5 கி.மீ. தூரம் வரை விரட்டினர். எனினும் சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் அந்த காரை சோதனை செய்தனர். இதில் ரூ 20 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரையும் செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்த போலீஸார் தப்பி ஓட முயன்ற ஓட்டுநர் சாமுவேலை கைது செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications