வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போட்டாச்சா... பாஜகவுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி
திருச்சி: வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததாக அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள டிடிவி தினகரன், திருச்சி அருகேயுள்ள மேலகல்கண்டார் கோட்டையில் பேசியதாவது, பத்தாண்டுகள் மத்திய அரசில் பங்கு பெற்று இருந்த தி.மு.க .தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்றார்.

முன்னதாக, கருத்துக்கணிப்புகள் உண்மை என்றால், திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு திமுக பயந்து ஓடியது ஏன்?. ஆர்.கே நகரில் உங்கள் கருத்துக்கணிப்பு என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதே போல், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கென, தனித்துவமான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என கருத்து தெரிவித்தார்.
4 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்த அரசு, வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலையாக பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications